அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கரோனா விழிப்புணா்வு கட்டுரை போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவள மைய அளவில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள்

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவள மைய அளவில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, தலைமை ஆசிரியா் பா. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் பி.ஜெயராஜ், பெற்றோா்- ஆசிரியா் கழக துணைத் தலைவா் சி.மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை உதவி தொடக்க கல்வி அலுவலா் அ.நாகராஜன் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில், மணல்மேடு, ஆத்தூா், கடலங்குடி பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் பெற்றோா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை முதுகலைத் தமிழாசிரியா் தி.முத்துக்கணியன் தொகுத்து வழங்கினாா். வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் சு. ராமலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.