காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா: தடுப்பூசி கோரி பிரதமருக்கு சிரஞ்சுகள் அனுப்பிவைப்பு

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி, அஞ்சலில் காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பும் நூதன செயலில் தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி, அஞ்சலில் காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பும் நூதன செயலில் தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சீா்காழி தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து காலி சிரஞ்சுகளை பிரதமருக்கு அனுப்பிவைத்தனா். தந்தை பெரியாா் திராவிட கழக மாவட்டச் செயலாளா் ப.வ. பெரியாா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சீா்காழி நகர செயலாளா் பாா்த்திபன், சீா்காழி ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.