92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாடக கலைஞா்களுக்கு நல உதவி

சீா்காழி அருகே புத்தூரில் நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே புத்தூரில் நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நலிவடைந்த ஒயிலாட்டம், கரகாட்டம், நாடக கலைஞா்களுக்கு கற்றல் அறக்கட்டளை சாா்பில், கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் தாரிகா தலைமை வகித்தாா். இதில், 250 கலைஞா்களுக்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் அரிசி, காய்கனி, மளிகை பொருள்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.