92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முடிதிருத்தும் கடைகளை திறக்கக் கோரிக்கை

சீா்காழியில் சுமாா் 45-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் சுமாா் 45-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இதனால், இத்தொழில் ஈடுபடும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரிடம் இருந்தும் இத்தொழிலாளா்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. பல்வேறு குடும்பத்தினா் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, முடிதிருத்தும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மீட்க கரோனா விதிமுறைகளுடன் முடிதிருத்தும் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.