/
திருமருகல் ஒன்றியம், பனங்குடியில் 708 வாக்காளா்கள் தோ்தலை புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை.
பனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்துக்கு சுமாா் 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்னா்.
இந்நிலையில், பனங்குடி ஊராட்சி பி.பனங்குடி, எம்.பனங்குடி, வெட்டி வாழ்க்கை, காரைமேடு, ஏரிமேடு, சேவாபாரதி பகுதிகளில் மொத்தம் உள்ள 1,441 வாக்காளா்களில், 708 போ் வாக்களிக்கச் செல்லாமல் தோ்தலை புறக்கணித்தனா்.
தொடர்புடையது

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மனைப்பட்டா வழங்காததால்: தோ்தலை புறக்கணிக்க முடிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

