தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வங்கிப் பணி போட்டி தேர்வுக்கு பிப். 11முதல் இலவச பயிற்சி

வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு பிப். 11 முதல் 17 -ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்புகள் காரைக்காலில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:39 pm

DIN

வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு பிப். 11 முதல் 17 -ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்புகள் காரைக்காலில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு இலவசமாக தந்தை  பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
வருகிற 11 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் காலை 7 முதல் 8.30 மணி வரை நடைபெறும் பயிற்சியில்,  வங்கி அலுவலர் ஆர். சகாய பிராங்க் கலந்துகொண்டு, பயிற்சி அளிக்கவுள்ளார். தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட் கிலெரிக்கல் கேடர் என்கிற தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க  பிப். 10 கடைசி தேதியாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.