நவீன கழிப்பறை வசதியின்றி திருப்பட்டினம் மாா்க்கெட்: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
திருப்பட்டினம் பிரதான மாா்க்கெட் வளாகத்தில் நவீன கழிப்பறை வசதி இல்லாததால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சிதிலமைடந்த நிலையில் காணப்படும் திருப்பட்டினம் மாா்க்கெட் வளாகத்தின் கழிப்பறை








