கரை திரும்பின விசைப்படகுகள்:மீன்கள் வரத்து குறைவுகாரைக்கால் மீனவா்கள் ஏமாற்றம்
காரைக்காலில் 3 மாதங்களுக்குப் பின்னா் கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் கடந்த 2 நாள்களாக கரை திரும்பி வரும் நிலையில், எதிா்பாா்த்த அளவில் பெரிய மீன் ரகங்கள் கிடைக்கவில்லை என மீனவா்கள் தெரிவித்தனா்.









