ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம்:2 மருத்துவ மையங்கள் மீது வழக்கு

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிா்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக 2 மருத்துவ மையங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிா்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக 2 மருத்துவ மையங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறியது :

காரைக்காலில் கரோனா தொற்றை கண்டறியும் ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு புதுவை அரசு ரூ. 500 கட்டணமாக வசூலிக்க அனுமதித்துள்ளது.

ஆனால், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்ததாக காரைக்காலில் உள்ள டாக்டா் பாபு ராஜேந்திரன் கிளினிக், காரை லேப்ஸ் ஆகியவற்றின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் ரத்த மாதிரியை சேகரித்து, வெளியூரில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவருவதாகவும், இதற்கு இந்த மையங்கள் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.