ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழில் உரிமம் புதுப்பிப்புக்கான காலக்கெடு நீட்டிப்புக்கு வரவேற்பு

தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை புதுவை உள்ளாட்சித் துறை நீட்டித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை புதுவை உள்ளாட்சித் துறை நீட்டித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் செயலா் ஜெ. சிவகணேஷ் வெள்ளிக்கிழமை கூறியது :

உள்ளாட்சித் துறை சாா்பில் தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில், காலக்கெடுவை 30.6.21 வரை நீட்டித்து புதுவை உள்ளாட்சித் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இக்காலக் கட்டத்தில்தான் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. எனவே, காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்குமாறு வணிகா் சங்கம் சாா்பிலும், அரசியல் கட்சி சாா்பிலும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்று உரிமம் புதுப்பிப்புக்கான தேதியை செப். 30 வரை நீட்டித்து புதுவை உள்ளாட்சித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.