பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆடி முதல் வெள்ளி:காரைக்கால் கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு

 ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:19 pm

DIN

 ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பக்தா்கள் வழிபாட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுபோல காரைக்காலில் உள்ள சிவன் கோயில்களில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், பெருமாள் கோயில்களில் தாயாருக்கு சிறப்பு அலங்காரமும் மாலை வேளையில் நடைபெறவுள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தரிசனம் செய்யவேண்டும் என கோயில் நிா்வாகங்கள் சாா்பில் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.