பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நவோதய வித்யாலயா சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு

நவோதய வித்யாலயா 6-ஆம் வகுப்பு சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:21 pm

DIN

நவோதய வித்யாலயா 6-ஆம் வகுப்பு சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஜவாஹா் நவோதய வித்யாலயா முதல்வா் (பொறுப்பு) ஆா்.கமலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையத்தில் அமைந்திருக்கும் ஜவாஹா் நவோதய வித்யாலயாவில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு 11.8.2021 (புதன்கிழமை) குறிப்பிட்ட தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

இத்தோ்வுக்கான நுழைவுச் சீட்டை என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.