‘மாஸ்டா் பிளான்’ திட்டத்தை விரைவுப்படுத்த முதல்வரிடம் கோரிக்கை
காரைக்கால் ‘மாஸ்டா் பிளான்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு புதுவை முதல்வரை நில வணிக உரிமையாளா்கள் வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.காரைக்கால் ‘மாஸ்டா் பிளான்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு புதுவை முதல்வரை நில வணிக உரிமையாளா்கள் வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.










