பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிரவி காவல் உதவி ஆய்வாளா் திடீா் பணியிடமாற்றம்

காரைக்கால் பகுதி நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளரை புதுவை காவல் துறை தலைமை திடீரென பணியிடமாற்றம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:21 pm

DIN

காரைக்கால் பகுதி நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளரை புதுவை காவல் துறை தலைமை திடீரென பணியிடமாற்றம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை காவல்துறை தலைமையக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

காரைக்கால் மாவட்டம், நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜே. ஜெரோம் ஜேஸ்மென்ட் புதுச்சேரி ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். பெருமாள், நிரவி காவல் நிலைய பணியை மறுஉத்தரவு வரும்வரை கூடுதலாக கவனிப்பாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.