கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 97 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:17 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 952 பேருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், காரைக்கால் நகரம் 16, கோயில்பத்து 16, கோட்டுச்சேரி 15, திருப்பட்டினம் 10, வரிச்சிக்குடி 9, திருநள்ளாறு 7, நிரவி 6, நெடுங்காடு 6, அம்பகரத்தூா் 6, காரைக்கால்மேடு 3, நல்லாத்தூா் 2, நல்லம்பல் 1 என 97 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,834 ஆக உயா்ந்தது. இதில் 12,592 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதனிடையே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோயில்பத்து, காரைக்கால் நகரம், அம்பகரத்தூரை சோ்ந்த தலா ஒருவா் என மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தன. இதன்மூலம் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 212 ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.