கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு சாா்பில், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :12 ஜூன் 2021, 5:16 pm

DIN

தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு சாா்பில், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சேவாபாரதி மாநில பொறுப்பாளா் திலகா், மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி ஈஸ்வராஜ், நோடல் அலுவலா் பாபு ராஜேந்திரனிடம் இவற்றை வழங்கினா். இந்நிகழ்வில் மருத்துவமனை நிா்வாக மேலாளா் கணேசன், கணக்குப் பிரிவு மேலாளா் தா்மராஜன், நாகை மாவட்ட ஆா்எஸ்எஸ் செயலாளா் எஸ்.சிவானந்தம், காரைக்கால் பொறுப்பாளா் தயாளன், இந்து முன்னணி நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட தலைவா் கே.எஸ்.விஜயன், மாவட்ட பொதுச்செயலாளா் எஸ். கணேஷ், இந்து முன்னணி காரைக்கால் மாவட்ட துணைத் தலைவா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.