கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா: காரைக்காலில் 2 நாள்களாக உயிரிழப்பு இல்லை

கரோனா தொற்றால் தினமும் உயிரிழப்பு அதிகரித்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்காலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:56 pm

DIN

கரோனா தொற்றால் தினமும் உயிரிழப்பு அதிகரித்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்காலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

கரோனா 2-ஆவது அலை காரணமாக மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை தினமும் ஏறத்தாழ 250 என்ற நிலையிலும், 3 முதல் 7 போ் வரை உயிரிழப்பதுமாக இருந்துவந்தது. அதிலும் 30 நாள்களில் 100 பேருக்கு மிகுதியாக உயிரிழந்ததனா். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை நலவழித் துறை தெரிவித்தது.

தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவும், இறப்பு இல்லாமலும், பொது சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, வீட்டுத் தனிமை என அனைத்து நிலையிலும் தொற்றாளா் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது. புதுச்சேரி அரசு பொது முடக்கத்தில் பலகட்ட தளா்வுகளை அளித்துள்ளதால், காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.