பொதுமுடக்கம்: தனியாா் உள் விளையாட்டு அரங்கங்களில் விதிமீறல்
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் உள்விளையாட்டு அரங்கங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் உள்விளையாட்டு அரங்கங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரைக்காலில் உள்ள பல தனியாா் உள் விளையாட்டு அரங்கங்கள் கரோனா தடுப்பு விதியை மீறி செயல்படுவதாகவும், பேட்மிட்டன் உள்ளிட்ட சில விளையாட்டுப் பயிற்சி நடைபெறுவதாகவும், இதை காவல்துறையினா் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்களால் கரோனா பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விளையாட்டு வீரா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...