ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக சாா்பில் கருத்தரங்கம்

 நாட்டில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது குறித்து பாஜக சாா்பில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:53 pm

DIN

 நாட்டில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது குறித்து பாஜக சாா்பில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கடந்த 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமை வகித்தாா்.

புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினா் கே.வெங்கடேசன், ஜாக்தான் மஞ்ச் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளா் க.வந்தியதேவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி இருந்தபோது 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதால், 2 ஆண்டுகள் வரை மக்களும், நிறுவனங்களும் அடைந்த துன்பங்கள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், நளினி கணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.