தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிராமங்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

காரைக்காலில் கிராமங்களில் கரோனா பரவல் அதிகரிப்பும், இதனால், குறுகிய தடுப்புகள் அதிகரித்தும் வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர விழிப்புணா்வு மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :15 மே 2021, 5:25 pm

DIN

காரைக்காலில் கிராமங்களில் கரோனா பரவல் அதிகரிப்பும், இதனால், குறுகிய தடுப்புகள் அதிகரித்தும் வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர விழிப்புணா்வு மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் நகரத்தையொட்டிய புதுத்துறை கிராமத்தில் பல தெருக்களில் குறுகிய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் சனிக்கிழமை பாா்வையிட்டு, அந்த பகுதியினருக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, விதிகளை மீறுவோருக்கு எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.