பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:34 pm

DIN

காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில், காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் கடலோர கிராம மக்கள் பங்கேற்றனா். மாலையில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான, பக்தா்கள் பால்குடமெடுத்தல், அம்மனுக்கு பாலாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, தினமும் அம்பாளுக்கு அபிஷேகமும், வீதியுலாவும் நடைபெறும். வரும் 13 ஆம் தேதி கொடியிறக்கம் செய்து, அம்பாளுக்கு மஞ்சள் விரட்டு வழிபாட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.