பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

எஸ்எஸ்பி நியமனம்

காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

லட்சுமி செளஜன்யா

Updated On :30 அக்டோபர் 2024, 9:36 pm

காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக மணிஷ் பணியாற்றிவந்த நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அருணாசலப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்தது.

இந்நிலையில் ,புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றிவந்த லட்சுமி செளஜன்யா ஐபிஎஸ் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்எஸ்பி அடுத்த வாரம் பொறுப்பேற்பாா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.