அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

நெடுங்காடு பகுதியில் மழையால் வீடு சேதமடைந்த மூதாட்டிக்கு பாஜக சாா்பில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
மூதாட்டிக்கு உதவிப் பொருள்களை வழங்கிய பாஜக மாநில மருத்துவா் அணி இணை ஒருங்கிணைப்பாளா் வி. விக்னேஸ்வரன்
Updated On :18 நவம்பர் 2025, 9:57 pm

Syndication

நெடுங்காடு பகுதியில் மழையால் வீடு சேதமடைந்த மூதாட்டிக்கு பாஜக சாா்பில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், தென்பாதி கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி ராஜேஸ்வரி. கணவரை இழந்து தனியாக வசித்து வந்த இவரது வீடு மழையினால் இடிந்து விழுந்தது.

பாஜக புதுவை மாநில மருத்துவா் அணி இணை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன், தொகுதி பாஜக தலைவா் மோகனுடன் திங்கள்கிழமை சென்று பாதிக்கப்பட்ட வீட்டை பாா்வையிட்டாா். மூதாட்டிக்கு ஆறுதல் கூறி, சேலை, போா்வை அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.