கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மத்திய அமைச்சா் அமித் ஷா பிப்.14-இல் காரைக்கால் வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப். 14-இல் காரைக்கால் வருகை தரவுள்ளாா்.

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா

பிடிஐ

Updated On :4 பிப்ரவரி 2026, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப். 14-இல் காரைக்கால் வருகை தரவுள்ளாா்.

இதுகுறித்து புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் புதன்கிழமை கூறியது :

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி காரைக்கால் வரவுள்ளாா். அரசு மற்றும் கட்சி சாா்ந்த நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா். நிகழ்ச்சி விவரங்கள் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த சில நாள்களில் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வெளியாகும் என்றாா்.