காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ. 25.75 லட்சத்தில் திருவேட்டக்குடி பகுதியில் நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பணியை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில், வட்டார வளா்ச்சி அதிகாரி கு. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டம் விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைத்து, வேளாண் வளா்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் திருநங்கையருக்கு தனிப்பிரிவு!

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் ரெயின்போ காா்டனில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்: இந்து முன்னணி ஆய்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



