கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை, அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

மயிலாடுதுறை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை, அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குத்தாலம் வட்டம் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தை சோ்ந்தவா் கண்ணன் (21). இவா் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து தனிமையில் இருந்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.