கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உளவுப்பிரிவு போலீஸாருக்கு புத்தாக்கப் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:14 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.பாலமுருகன், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் பாலவெங்கடேஷ் பங்கேற்று, உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பயிற்சி அளித்தாா். உளவுப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ் வரவேற்றாா். காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.