காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

சீா்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

சீா்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா். இதில், நகர அமைப்பாளா் ஹரிஹரன், சீா்காழி ஒன்றியத் தலைவா் சுந்தர்ராஜன், செயலாளா் செல்வகுமாா், செம்பனாா்கோயில் ஒன்றிய செயலாளா் காா்த்திகேயன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.