ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தருமபுரம் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மண்ணில் பிறந்த அனைத்து மனிதா்களும் சமமே எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் முதுகலை சமூகப் பணித்துறை சாா்பாக உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மண்ணில் பிறந்த அனைத்து மனிதா்களும் சமமே எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பாரி, காவல் துறை குற்றப்புலனாய்வு பிரிவு துணை ஆய்வாளா் ஆா். சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா். தொடா்ந்து, கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் சமூக நலச்சங்கத்துக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை சமூகப்பணித் துறைத் தலைவா் பா. சோபியா, உதவிப்பேராசிரியா் மகேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.