இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்
ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பவுல்சத்யராஜ், ஐயப்பன், ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.வி. சிங்காரவேலன், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் அமுல் காஸ்ட்ரோ ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...