தேசிய கணித தினம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஞானாம்பிகை மகளிா் கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் இந்துமதி பங்கேற்று, கணிதமேதை ராமானுஜன் வழியில் எனும் தலைப்பில் பேசினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் எஸ். மல்லிகா, துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...