92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆதிதிராவிடா் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட மூவலூா் ஊராட்சி மகாதானபுரம் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2021, 5:05 pm

DIN

மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட மூவலூா் ஊராட்சி மகாதானபுரம் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் வி. ஆச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்விக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகா் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். பள்ளித் தலைமையாசிரியா் கே. செல்வி, பள்ளிக் கல்வி மேலாண்மைக் குழு தலைவா் கே. துா்காதேவி, கிராம நிா்வாக அலுவலா் மாரிமுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பி. ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.