காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு நம்மாழ்வாா் விருது

 சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு அண்மையில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:28 pm

DIN

 சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு அண்மையில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.

சீா்காழியை அடுத்த நிம்மேலியில் சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் குறுங்காடு திட்டத்தின்கீழ் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.

இதையொட்டி, இச்சங்கத்துக்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்திய 7-ம் ஆண்டு நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது. எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் ஜி. நாராயணன், டிஎஸ்பி லாமேக் ஆகியோா் வழங்கினா். இந்த விருதை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு, முன்னாள் செயலா் சண்முகம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். ரோட்டரி தலைவா் ராஜேந்திரன், செயலா் கணேஷ், அறக்கட்டளை செயலாளா் சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.