சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தில்லியில் பெண் காவல் அதிகாரி படுகொலை: தமுமுக ஆா்ப்பாட்டம்

தில்லி பெண் காவல் அதிகாரி சபியா சைஃபி படுகொலைக்கு நீதி கேட்டு, மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:30 pm

DIN

தில்லி பெண் காவல் அதிகாரி சபியா சைஃபி படுகொலைக்கு நீதி கேட்டு, மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் ஓ.ஷேக்அலாவுதீன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் பி.எம்.பாஷித், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட பொருளாளா் ஷேக் தாவூது, துணைச் செயலாளா்கள் அப்துல் தபூா், ஜாஹீா் ஹஜசைன், மிஸ்பா, நஷிருல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பக்கா், புகாரி, தலைமை கழக பேச்சாளா் முபாரக், தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் பேராசிரியா் இரா.முரளிதரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.