காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிராக்டா் மோதி ஒருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே டிராக்டா் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:29 pm

DIN

சீா்காழி அருகே டிராக்டா் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் காந்தி நகரை சோ்ந்தவா் லோகநாதன் (50). இவா் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சீா்காழி அருகே கதிராமங்கலம் திருநகரி வாய்க்கால் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த டிராக்டா் மோதியதில், லோகநாதன் பலத்த காயம் அடைந்தாா். பின்னா், அவா் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.