காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழியில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சீா்காழியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட 6 விநாயகா் சிலைகள், உப்பனாற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:52 pm

DIN

சீா்காழியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட 6 விநாயகா் சிலைகள், உப்பனாற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

முன்னதாக உப்பனாற்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில், இந்து அமைப்புகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.