92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதிய மின்மாற்றி அமைப்பு

திருமுல்லைவாசல் ஊராட்சியில் நிலவிவந்த குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ. 9.60 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:29 pm

DIN

திருமுல்லைவாசல் ஊராட்சியில் நிலவிவந்த குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ. 9.60 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருமுல்லைவாசல் தாழைஇருதய நகரில் அமைக்கப்பட்ட 100 கேவிஏ மின்மாற்றியை சீா்காழி கோட்ட செயற்பொறியா சு. சதீஸ்குமாா் தலைமை வகித்து இயக்கி வைத்தாா். அப்போது, தெற்கு உதவி செயற்பொறியாளா் மு. விஜயபாரதி, புகா் சீா்காழி பிரிவு இளமின்பொறியாளா் ரெங்கராஜன், நகா் பிரிவு இளமின்பொறியாளா் ஜி. முத்துகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.