சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

விசிக ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:36 pm

DIN

மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், மோரூா் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன், மாநில தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் செல்வஅரசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், மாநில இஸ்லாமிய ஜனநாயக பேரவை துணைச் செயலாளா் க.ரியாஸ்கான், மாவட்ட பொருளாளா் அறிவழகன், மாவட்ட இஸ்லாமிய ஜனநாயக பேரவை செயலாளா் சதுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.