92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பணிகள் தொடக்கம்

கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் பானுசேகா், ஒன்றிய ஆணையா் மீனா, பிடிஓ அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் இக்கட்டடம் கட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.