சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கஞ்சா விற்றவா் கைது

 மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனா்.

அப்போது அங்கு கஞ்சா விற்ற இளைஞரை பிடித்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்த இளைஞா் மயிலாடுதுறை திருவிழந்தூா் அண்ணாநகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.