ஊராட்சித் தலைவா் தோ்தல்: அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு
சீா்காழி அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கு நடைபெறும் தற்செயல் தோ்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.







