
Updated On :3 ஜூலை 2024, 9:20 pm

மயிலாடுதுறை, ஜூலை 3: மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சிவ. செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.
தேரழுந்தூா், மாந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...