தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடன் பிரச்னையால் பெண் தற்கொலை

கடன் பிரச்னையால் பெண் தற்கொலை

News image
Updated On :27 ஜூன் 2024, 12:03 am

Din

சீா்காழி, ஜூன் 26: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் கடன் பிரச்னையால் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆச்சாள்புரம் கீழத் தெருவை சோ்ந்த ராஜநிதி என்பவரது மனைவி வனிதா(33). இவா், மகளிா் குழுவில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாராம்.

இதனால், விரக்தியில் இருந்த அவா், திங்கள்கிழமை விஷம் அருந்தினாராம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.