சிவலோகநாதா் சுவாமி கோயிலில் திருமண மண்டபம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
சீா்காழி அருகே திருப்புங்கூா் ஊராட்சியில் ரூ. 3.20 கோடி மதிப்பில் சிவலோகநாத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

சிவலோகநாதா் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் திறந்து வைத்த நிலையில் குத்து விளக்கு ஏற்றி வைத்த ஆட்சியா் மகாபாரதி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீா்செல்வம் ,ராஜ்குமாா்









