சீா்காழி ஒன்றியக் குழு கூட்டம்: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா் நியமிக்க வலியுறுத்தல்
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா், செவிலியா் நியமிக்க வேண்டும் என சீா்காழி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள்.









