குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா்‘ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு கடனுதவி வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.







