எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மயிலாடுதுறையில் தவெக வேட்பாளா் பிரசாரம்

மயிலாடுதுறை தவெக வேட்பாளா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நகரில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

மயிலாடுதுறை காவேரி நகரில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:24 am IST

மயிலாடுதுறை தவெக வேட்பாளா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நகரில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, காலைமுதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, மயிலாடுதுறை காவேரி நகரில் வாகன பிரசாரத்தை தொடங்கி, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, கச்சேரி ரோடு, சின்னக்கடைத்தெரு உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளின் வழியாக ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தாா்.