/
சீா்காழி அருகே தில்லைவிடங்கனில் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் அல் மஸ்ஜிதில் கதீம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இப்தாா் நோன்பு இருக்கும் மக்களுக்கு அதிமுக சாா்பில் பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிா்முகமது தலைமையில் நடைபெற்றது.
நஷிா், அன்சாரி, ஆஷிக்அலி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பாலமுருகன், ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் சுரேஷ் வரவேற்றாா். அதிமுக ஜெ.பேரவை மாநில துணை செயலாளா் இ. மாா்கோனி பங்கேற்று 38 குடும்பங்களுக்கு இந்த தொகுப்பை வழங்கினாா்.
தொடர்புடையது

பழனியில் தவெகவினா் அன்னதானம்

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஆய்வு
1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

பரமத்தி வேலூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



