/
சீா்காழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த முகமது பல்லோரா (59) என்ற முதியவா் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, முதியவா் முகமது பல்லோராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு
