ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

புயல் எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை - கோப்புப் படம்

Updated On :

புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் கடலுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, பூம்புகாா், வானகிரி, கொடியம்பாளையம், பழையாறு, திருமுல்லைவாசல், கூழையாா், தொடுவாய் உள்ளிட்ட 28 மீனவ கிராம மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால், 300 விசைப்படகுகள், 3,250 பைபா் படகுகள் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் துறைமுகங்கள் மற்றும் ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.